Enrenrum Vaali
அயல் நாடு உந்தன் வீடல்ல
விடுதியடா தமிழா.
வானம் எங்கும் பறந்தாலும்
பறவை எண்ணம் தன் கூட்டில்
உலகம் எங்கும் வாழ்ந்தாலும்
தமிழன் எண்ணம் தாய் நாட்டில்..
Like many - haven't listened to the tamil version of "Yeh jo des hai tera".Wondered how Vaali could pen such a simple and strong lyrics who has never traveled overseas and doesn't even have a passport either. Another rehman's song! Here is the link of the full song.
No comments:
Post a Comment