Sunday, July 18, 2010

Ennaval

I remember my ages through different questions I have been questioned.

"Enna da biology ya illa computer science ya" remembers my 10th standard. "Enna da Engineering illa doctor a" remembers my 12th. "Software illa Core a?" remembers my engineering days. "Eppo da onsite pora" remembers my offshore days. But after coming onsite "Eppo da offshore vara?"

I would remember my present days with a new question - "Eppo da kalyanam or dei..unakku ponnu eppadi da venum..?" I dont have an answer for the first question. But I do have something for the second question which is this blog for.

என்னவள்
என
எண்ணும் அவள்
பெண்ணவள் போற்றும்
பொன் அவள்

வட்ட பொட்டு
தாவணி கட்டு
கருங் கூந்தல்
கமழும் மல்லிகை மொட்டு
என என் மனம்
ஜாடை சொல்லும் அவளை சதா
கிட்ட தட்ட அவள்
அந்நியனில் வரும் சதா

வயதால் நரைக்காத
சங்கீத ஞானம்
நான் களைப்பாய்
இருக்கையில்
அவள்
இருக்கையில் ஒரு
துரித பானம்
தவணை தவணையாய்
என் மீது அவள் கொட்டும்
சிறு முன்கோபம்
ஆம்....
இது போதும்
தீர்ந்து போகும்
இந்த ஜென்மத்தில்
எனது மோகம்.....

அகம் புறம்
பயின்ற அவசியம் இல்லை..
ஆனால்
புறம் பேச
இங்கு அனுமதி இல்லை..
காசு பணம்
என்றும் நிலை இல்லை
சின்ன சின்ன அன்பு
இல்லாமல் என் ஜீவன் இல்லை

பிள்ளைகளுக்கு
பாசம் சொல்லும் அம்மா அவள்
தன் நம்பிக்கையில்
ரெட்டிலை அம்மா அவள்
பெருந்தன்மை கருணை கொண்ட
தெரசா அம்மா அவள்
அகர ஹாரம் பார்த்த
மாமி மட்டும் இல்லை அவள்
மனிதம் மதிக்கும்
பூமி போற்றும் சாமி அவள்.....
அவள் என்னவள்...!!!

7 comments:

  1. Hey this one gives a great deal of idea and hint for the "ponnu paakum hunt" :) gud going da anna... :)

    ReplyDelete
  2. Nice one! I liked the reference to 'Rettilai Amma'!!!

    ReplyDelete
  3. hmmmmmmmmm... ok ok...
    konjam kashtam dhan ippadi oru ponnu kidaikka :)
    Gud poem...

    ReplyDelete
  4. Guru...I thought it was 'Tamannah' when did u change to 'Sadha' :) but kavithai super!

    ReplyDelete
  5. "தமிழ் தொட்ட பொண்ணு தான் வேணுமா உனக்கு? நீ சரியான silicon valley வைரமுத்து தான் :)"

    தழுவல் பல இருந்த போதிலும் (சின்ன சின்ன அன்பில் தானே ஜீவன் இன்னும் இருக்கு) அருமை, என்னாருயிர் நண்பனே...உன் கவியாக்கம் மென்மேலும் வளரட்டும்

    ReplyDelete
  6. "Valaindhu Nelindhu pogum paadhai, mangai moga koondalo!
    Mayangai mayangi sellum vellam, paruva naana voodalo"
    These are the lines I remembered when I saw your poem. I wish that your latent talent grows like the flame of the candle and give more light to all tamil patrons.

    ReplyDelete