Thursday, November 6, 2008

"Kaviraajan" Raaja Shrinivas

I have drafted this article a quite long back and was targeting to publish this on my birthday July 26. But due to my procrastinating attitude and damn laziness this was delayed. Its not only that - i get bored with the office work i do -getting bored with my food that i cook and a monotonous work and dont get the interest of writing blogs. ofcourse - Its not quite long that i have been cooking and working.

But there are people in the world who dont get bored in the work they do because they do things innovately and differently. Their attitude towards excelling and altitude of commitment meet each other like latitude and longitude of earth. One such wonderful inspiring personality is my mama - Kavirajan raaja srinivas.


To those who dont know - he is banker and has been a manager for lot of branches for the past 20-25 years. As i know he is a B.Sc Physics or a B.A history(Not sure) graduate from the periyar arts college - cuddalore. Got selected in a bank competative exam and became a banker - the software job of 60s and 70s.

He is a born singer & a brought up poet. A trained tailor - A perfect painter - A tasty chef & so on. His interest & skill has never drawn any boundaries. Yes, A skilled descendant of Kunnathoor.[My Maama's poorvigam]

He has written around 1000 devotional songs & 10 casettes has been published so far. Recently - the living legend - SPB has sung for his devotional lyrics. This is a great feet in my maama's musical career. Kunnathoor is honored. Venkatraju Iyer [My Grandpa] is honored.

I am really proud. Actually he is the one who named me as "Guruprasad" & now i m honoring him by naming as "Kaviraajan".

Here is my kavithai on "Kaviraajan" Raaja Shrinivas

கடன் கொடுக்கும்
வங்கியில்
கவிதை தரும்
கவிஞனே...!!!!
குன்ணத்தூரின் குருந்தொகையே..!!!
கோபிசெட்டிபாளைய கண்ணதாசனே..!!!

கவிஞனே...!!!!
குன்னதூருக்கு
இன்று நீ கிரீடம் சூடிவிட்டாய்....
ஐந்து தலைமுறையாய் பாடும்
ஐயன் இன்று
உன் பாடலுக்கு
சிறகு பூட்டி இருக்கிறான்.....

ஆச்சர்யம் தான்..!!!
வங்கி கணக்கே உன்
வாழ்க்கை கண்களான போது
கவிதை எங்கே அதன் கண்மணி ஆனது..??

கற்பனையை கடன் கொடுத்து
கவிதை வசூலித்தாயோ..??
பணம் எண்ணும் வேளையில் கூட
உன்மனம் தமிழ் எண்ணியதோ??

மெட்டுக்கு பாட்டெழுத - நீ
கல்லூரிக்கு போக வேண்டாமே..
நீ தான் வங்கியில்சிதறும்
சில்லறையின் சந்தத்துக்கு கூட
வார்த்தை பூட்டுவாயே...

ஆயிரம் பாடல்களை
பெற்று இருக்கும்
உன் பேனா....
இன்னும் கொஞ்ச தூரம்
கால் நடயாய் போனால்
கலைமாமணி ஆகிவிடுவாய்...

உன் புலமைக்கு
தேசிய விருது ஒன்றும்
தூரமில்லை...

கடுகின் காரம்
கீதையின் சாரம்
வாலிப கிளர்ச்சி
விஞ்ஞான புரட்சி
சுதந்திர தாகம்
மேற்கத்திய தாக்கம்
இவை எல்லாம்
உன் கற்பனையின்
எரிபொருள் ஆகட்டும்

துள்ளல் பாடல்கள்
மட்டும் அல்ல
துவண்ட தமிழனுக்கும்
பாடல் எழுது.....
உனது கற்பனைகள்
பல கவிஞர்களின்
கல்லறை கதவுகளை தட்டட்டும்

பைபுள்ளும்
குரானும்
போதாத போது
இந்த மானுடம்
உன் பாடல்களை
படிக்கட்டும்

அன்று
உன் பாடல்கள்
உன்
பேரனுக்கும்
மனப்பாட செய்யுள் ஆகும்...!!!!



No comments:

Post a Comment